|
Live

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் நிகழ்வில் வைகோ

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் நிகழ்வில் வைகோ

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள்

ஆங்கிலேயரின் ரவுலட் சட்டம் போலவே இப்போதைய பிசிஆர் சட்டம்! -பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் ஆர்பாட்டத்தில் கண்டனம்!

நிர்வாகி by நிர்வாகி
October 1, 2026
in செய்திகள், முக்கிய செய்திகள்
A A
ஆங்கிலேயரின் ரவுலட் சட்டம் போலவே இப்போதைய பிசிஆர் சட்டம்! -பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் ஆர்பாட்டத்தில் கண்டனம்!

தமிழகத்தில் எஸ்சி/எஸ்டி (PCR) சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள், அவதூறு வழக்குகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் பறிக்கும் நோக்கத்திலும், பழிவாங்கும் நோக்கத்திலும் பி.சி., எம்.பி.சி., டி.என்.டி மக்கள் மீது தவறாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதை கண்டித்தும், அவற்றை தடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே பி.சி., எம்.பி.சி., டி.என்.டி பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் 30.09.2026 புதன்கிழமை மாபெரும் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.சி., எம்.பி.சி., டி.என்.டி பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு சமூக மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில்,எஸ்சி/எஸ்டி (PCR) சட்டத்தின் கீழ் தவறான மற்றும் போலியான வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தடுக்க வேண்டும்,சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும்,பி.சி., எம்.பி.சி., டி.என்.டி மக்களுக்கு உரிய சட்டபூர்வ பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை பி.சி., எம்.பி.சி., டி.என்.டி பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. வை. தியாகராஜன் அவர்கள் செய்திருந்தார். மேலும் திரு. நந்தகோபாலன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

**இந்த ஆர்பாட்டத்தில் பேசியவர்களின் முக்கியமான கருத்துகள் இதோ…**

இந்த பிசிஆர் வழக்கு அல்லது எஸ்சி எஸ்டி வழக்கை  மற்றவர்களை பழி வாங்குவதற்காகவும் பணம் பறிப்பதற்காக வும் நிறைய பயன்படுத்துகிறார்கள்., எனவே அந்த சட்டத்திலிருந்து  இந்த மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் அதே மாதிரி இது போன்ற விஷயங்கள் நடக்காமல் தடுக்க  இந்த சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

இதுகுறித்து ஆலோசிக்க கடந்த ஒரு மாதம் முன்பு மதுரை பாண்டி கோவிலில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர், கோவை பகுதிகளிலும் இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு இப்போதுதான் பிற சமூகங்களிடையே வர ஆரம்பித்திருக்கிறது.

சொத்துப் பிரச்சினை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இவற்றிலெல்லாம் பாதிக்கப்பட்டவர்  தலித் அல்லாத சமுதாயமாக இருந்தால்…  இன்னொரு தரப்பு தலித் சமுதாயமாக இருந்தால் இந்த பிசிஆர் சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.  அரசு அதிகாரிகளும் இந்த சட்டத்தை  தங்கள் மேலதிகாரிகளை பழிவாங்க பயன்படுத்துகிறார்கள்.

இந்த பிசிஆர் சட்டத்தை எல்லாருக்கும் பொதுவான சட்டமாக ஆக்க வேண்டும். ஒரு எஸ்சி எஸ்டி சமூகத்தை சேர்ந்தவரை மற்ற சமூகத்தை சேர்ந்தவர் திட்டினால்,  அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்கிறது.

அதே மாதிரி எஸ்சி எஸ்டி வகுப்பை சேர்ந்த ஒருத்தர் மற்ற வகுப்பை சேர்ந்தவரை திட்டினால், அதற்கு என்ன நடவடிக்கை? இந்த பிசிஆர் சட்டத்தை எல்லா மக்களுக்கும் பொதுவானதாக ஆக்குங்கள்.

மேலும் இப்போதைய இந்த பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதாவது ஒரு  தலித், தலித் அல்லாத சமுதாயத்தினரால்  பாதிக்கப்படும் போது அவருக்கு அரசாங்கம் வந்து 8 லட்சம் வரைக்கும் நிதி கொடுக்கிறது.

அதே போல, எஸ். சி,  எஸ். டி வகுப்பைச்  சேர்ந்த ஒருத்தர் போலியான வழக்கு கொடுத்தார் என்பது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 8 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். அதை பாதிக்கப்பட்ட பிற சமூகத்தவருக்கு வழங்க வேண்டும்.  போலி பிசிஆர் புகார் கொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும்.

ஏனென்றால் நீதிமன்றங்களில் பல பிசிஆர் வழக்குகளில் போலி என உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் ரவுலட் சட்டம் என்ற ஒரு சட்டம் கொண்டு வந்தார்கள். அதாவது அந்த சட்டத்தின் சிறப்பு அம்சம்  என்ன தெரியுமா?  இந்தியர்களை எந்த விசாரணையும் இல்லாமல்  யாரையும் எந்த நேரத்திலும் கைது செய்யலாம். அந்த ஆங்கிலேயர் காலத்து ரவுலட் சட்டத்தின் நவீன வடிவம்தான் பிசிஆர் சட்டம்.  

“என்னை  ஜாதி பெயர்  சொல்லி திட்டிட்டான்”  என  சொன்னாலே   பிசிஆர் வழக்கு போடப்படுகிறது.

அதனால் நம்முடைய  தலைமுறைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் அடுத்த சந்ததியர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் இந்த சட்டத்தில் மாற்றம்  கொண்டு வரப்பட வேண்டும். அல்லது இந்த சட்டத்தை நீக்க வேண்டும்.  அப்படி இல்லை என்றால் எல்லா சமூகங்களுக்கும் இந்த சட்டத்தில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

என  இக்கூட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

Previous Post

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

Next Post

கட்டபொம்மனை நமக்குக் காட்டிய நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாள்!

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் நிகழ்வில் வைகோ

மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் நிகழ்வில் வைகோ

October 12, 2026
யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

October 9, 2026
பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

October 9, 2026
TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

October 7, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.