|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள் சமுதாய செய்திகள்

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

நிர்வாகி by நிர்வாகி
September 12, 2026
in சமுதாய செய்திகள், செய்திகள்
A A
kattapoman

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை நகராட்சியின் சார்பாக கடந்த 25-07-1958 -ஆம் ஆண்டு இந்திய விடுதலை போராட்டத்தில் தன் இன்னுயிரை துறந்து விடுதலைப் போராட்ட மாவீரர் பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாண  நிதியமைச்சர்  மாண்புமிகு சி.சுப்பிரமணியம் அவர்களால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. 

இந்த சிலை அமைக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இடமே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததது. பாளையங்கோட்டை என இன்று அழைக்கப்படும் பகுதி அக்காலத்தில் கோட்டையாக இருந்தது. அக்கோட்டையின்  தென்மேற்கு மூலையில் உள்ள கொத்தள பகுதியில்தான் மாவீரன் கட்டபொம்மனுக்கு சிலை எழுப்பப்பட்டது.

அத்தோடு அச்சிலையைச் சுற்றி வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து வீரத்துடன் போரிட்ட போர் நிகழ்வுகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டு சிலையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்தது, தற்போது அச்சிற்பங்கள் எந்தவிதமான பராமரிப்பும் இன்றி மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. 

எனவே மோசமான நிலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ள போர் நினைவு சிற்பங்களை மீண்டும் நல்ல முறையில் பராமரித்து பொதுமக்கள் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளவும் அதை நினைவு கூறும் வகையிலும் அச்சிற்பங்களை அழகுற பராமரித்து மீண்டும் நிறுவிட வேண்டும்.

அதேபோல வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் சிலையை சுற்றி செயற்கை நீரூற்றுகளும் இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவும் அமைக்கப்பட்டிருந்தது தற்போது அங்கு செயற்கை நீரூற்றானது செயல்படாமல் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் காணாமல் போய்விட்டன இதனால் அப்பகுதி மிகவும் மோசமடைந்துள்ளது எனவே காணாமல் போன மின் மோட்டார்களுக்குப் பதிலாக புதிய மின் மோட்டார்களை பொருத்தி மீண்டும் செயற்கை நீரூற்றினை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேல் குறிப்பிட்ட குறைபாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் சிலை அமைந்துள்ள பகுதியை மீண்டும் அழகுற எழில் கொஞ்சும் பூங்காவாகவும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை பொதுமக்கள் அனைவரும் நினைவு கூறத்தக்க வகையிலும் மாற்றி பராமரிப்பு செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

மகத்தான மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்ததோடு அரசின் கடமை முடிந்துவிடவில்லை. அந்த சிலையை பராமரித்து பாளையங்கோட்டையின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திட வேண்டும்!  

வரலாற்றைத் திரும்பிப் பார்க்காத இனம் வளர்வதற்கு வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் இனம் தளர்வதற்கு வாய்ப்பில்லை.

 வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரிடம் இருந்து தாய்நாட்டைக் காப்பாற்றினார். அவரது சிலை மற்றும் பூங்காவை தமிழ்நாடு அரசு காப்பாற்றுமா?

Previous Post

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

Next Post

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

Related Posts

M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

by நிர்வாகி
September 30, 2026
0

தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகை  துவக்கத்தில் இருந்து ஆலோசகராக இருந்து இன்றுவரை நம்மை அக்கறையோடு வழி நடத்தும்  ஐயா சேலம் எம்.பி. சதாசிவம் அவர்கள்  தொட்டிய நாயக்கர்...

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

by நிர்வாகி
September 29, 2026
0

அரசின் நலத்திட்டங்கள் அவசியமானவர்களுக்கு போய் சேர வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் நோக்கம்!  ஆனால் அரசின் எந்த ஒரு திட்ட வெளிச்சமும் இல்லாமல், ஒரு தகரக்...

Jothibasu Image

தொட்டிய நாயக்கர் சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!- மதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஜோதிபாசு உரை!

by நிர்வாகி
September 26, 2026
0

தொட்டிய நாயக்கர் முரசு இணைய தளம் தொடக்க விழாவில் திராவிட இயக்க கருத்தியலாளரும், மதிமுகவின் நாமக்கல் மாவட்ட அவைத் தலைவருமான இராசிபுரம் ஜோதிபாசு அவர்கள் வாழ்த்துரையாற்றினார். அப்போது...

ஒழுக்கமும் நெறியும் மிக்க தொட்டிய நாயக்கர் சமுதாயம்: ஊடகவியலாளர் சிவசுப்ரமணியன் உரை!

ஒழுக்கமும் நெறியும் மிக்க தொட்டிய நாயக்கர் சமுதாயம்: ஊடகவியலாளர் சிவசுப்ரமணியன் உரை!

by நிர்வாகி
September 23, 2026
0

தொட்டிய நாயக்கர்  முரசு இணையதளத்தை துவக்கி வைத்து  மூத்த பத்திரிகையாளரும் சிவா மீடியாஸ்  யு ட்யூப் சேனல் ஆசிரியருமான சிவசுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய உரை... ”தொட்டிய நாயக்கர்...

Pathirikai Kadandhu Vandha Paadhai

தொட்டியநாயக்கர் முரசு… பத்திரிகை கடந்து வந்த பாதை!  வரலாற்றை திரும்பிப் பார்த்த ஆசிரியர்  கொ.நாகராஜன்

by நிர்வாகி
September 22, 2026
0

தொட்டியநாயக்கர் முரசு இணையதள துவக்கவிழாவில்  தொட்டியநாயக்கர் முரசு ஆசிரியரும், விடுதலைக் களம் கட்சியின் நிறுவனருமான திரு. கொ.நாகராஜன் தலைமை உரை நிகழ்த்தினார்.     அவரது முழு உரை பின்...

Load More
  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.