|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள் சமுதாய செய்திகள்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

நிர்வாகி by நிர்வாகி
September 15, 2026
in சமுதாய செய்திகள், செய்திகள்
A A
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

25 ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு இதழாக வெளிவந்த, ‘ தொட்டிய நாயக்கர் முரசு’ இணையதள வடிவத்தில் புதிய அவதாரம் எடுக்கும் தொடக்க விழா செப்டம்பர் 13 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் நடைபெற்றது. 

தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிக்கையின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் விடுதலைக் களம் கட்சியின் நிறுவனருமான  திரு. கொ.நாகராஜன் அவர்களின் ஏற்பாட்டில், இராசிபுரத்தில் உள்ள சுமதி மஹால் அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. 

விடுதலைக் களம் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார்,

மூத்த ஊடகவியலாளரும் சிவா மீடியாஸ் ஆசிரியருமான திரு. சிவசுப்பிரமணியன் அவர்கள் இந்த இணையதளத்தை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில்  தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகையின் ஆலோசகரும் மூத்த அரசியல் ஆளுமையுமான சேலம் எம்.பி. சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இந்த பத்திரிகைக்கு பல வகைகளில் நீண்ட காலம்  பேருதவியாக திகழ்ந்துவரும்   தங்கம் பிரிண்டர்ஸ் தனசேகரன்,  உப்பிலிய நாயக்கர் சங்கத் தலைவர் வெங்கடாசலம்,  நாமக்கல் மாவட்ட மதிமுக அவைத்தலைவர் ஜோதிபாசு, ஆரா அப்டேஸ் யுட்யூப் சேனல் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான  ஆரா,   ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ரங்கசாமி,  புதிய வாழ்க்கை கட்டிடத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மாணிக்கம், நவநீதன், ஸ்ருதி பிரிண்டர்ஸ், இணைய தள வடிவமைப்பாளர் தம்பி மோகன் குமார் குழுவினர், போடிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த  நவீன், விக்ரம் உள்ளிட்ட தோழர்கள்  மற்றும் பலர் பங்கேற்றனர்.  

சிறப்பு அழைப்பாளர்களுக்கு  நினைவுப் பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து  கௌரவிக்கப்பட்டது.

தொட்டிய நாயக்கர் முரசு இணையதளத்தின் ஆசிரியரான கொ. நாகராஜன் விழாவில் பேசும்போது… கடந்த 25 ஆண்டுகளாக தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிக்கையை நடத்துவதற்கும்… அதை தொட்டிய நாயக்கர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் கொண்டு சேர்ப்பதற்கும் தான்  சந்தித்த கடினமான அனுபவங்களை எடுத்துரைத்தார்.  அந்த காலகட்டங்களில் தனக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆளுமைகளை குறிப்பிட்டு  நினைவு கூறி நன்றியுரைத்தார்.

இப்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில், இணையதளத்தில் தொட்டிய நாயக்கர் முரசு வெளிவருவதின் மூலம்… அரசியல் கல்வி வேலைவாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாத தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படுவோம் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும்  தேவை என வேண்டுகோள் வைத்தார் கொ.நாகராஜன்.

தோழர் நவீன் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் ஆளுமைகள் ஒவ்வொருவரும் ஆற்றிய உரை தனித்தனியாக நமது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளத்தில் அடுத்தடுத்து வெளிவரும்!

Previous Post

அரை நூற்றாண்டுக்கு பின் மீண்டும் உயிர்பெற்ற  கட்டபொம்மன் சிலை

Next Post

டெல்டாவில் ஐந்து ஹைட்ரோ கார்பன் கிணறுகளா? வைகோ கடும் எதிர்ப்பு!

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.