|
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள்

கட்டபொம்மனை நமக்குக் காட்டிய நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாள்!

நிர்வாகி by நிர்வாகி
October 1, 2026
in செய்திகள், முக்கிய செய்திகள்
A A
கட்டபொம்மனை நமக்குக் காட்டிய நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாள்!

ஆங்கிலேயரை எதிர்த்து  நாட்டுக்காக உயிரையே கொடுத்த, சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர்  வீரபாண்டிய கட்டபொம்மன்.  

வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய செய்திகள் ஆங்கிலேயர்களின் குறிப்புகளிலும்… கிராமத்து நாடகங்களிலும் மட்டுமே இருந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படம் மூலம் பெரு மக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை சிவாஜி கணேசனுக்கு உண்டு.

1959-ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளியானது. இதில், நடிகர் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மன் கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருப்பார்.

அந்த படத்தில் அவர் பேசிய ‘கிஸ்தி, திரை, வரி, வட்டி’ என்ற வசனம் இன்றளவும் பிரபலம்.

வீரபாண்டிய கட்டபொம்மனாக தான் நடித்ததை பெரும் பேறாகக் கருதிய நடிகர் திலகம் சிவாஜி… கயத்தாறில் நெல்லை-மதுரை நெடுஞ்சாலையை ஒட்டி வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் 47 சென்ட் நிலத்தை நடிகர் சிவாஜி கணேசன் விலைக்கு வாங்கி னார். அங்கு வீரபாண்டிய கட்ட பொம்மனின் 8 அடி உருவச் சிலையை நிறுவினார்.

இதன் திறப்பு விழா 16.7.1970-ல் நடந்தது. அன்றைய எம்.பி. என்.சஞ்சீவரெட்டி தலைமையில், முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். 1999-ல் இதை தமிழக அரசிடம் சிவாஜி கணேசன் வழங்கினார் சிவாஜி.

சிவாஜி கணேசன் ஒருமுறை திருநெல்வேலி அருகே உள்ள கயத்தாறு (கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்) வழியாக காரில் சென்றபோது, கட்டபொம்மனின் வரலாற்று நினைவுகள் அவரைப் பெரிதும் பாதித்தன.

அப்போது தன்னுடனே பயணித்த எழுத்தாளர் சக்தி டி.கே. கிருஷ்ணசாமியிடம், “கட்டபொம்மன் வரலாற்றை நாம் ஏன் ஒரு நாடகமாக எழுதக்கூடாது?” என்று கேட்டிருக்கிறார் சிவாஜி.

சிவாஜியின் சொந்த முயற்சியிலும், பெரும் பொருட்செலவிலும் மேடையேற்றப்பட்ட அந்த நாடகத்தின் பிரம்மாண்ட வெற்றியே, பின்னர் இயக்குநர் பி.ஆர். பந்துலு இயக்கத்தில் திரைப்படமாக உருப்பெறக் காரணமாக அமைந்தது.

உண்மையான வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருப்பார் என்ற வரலாற்றுப் புகைப்படங்கள் இல்லாத நிலையில், மக்கள் மனதில் கட்டபொம்மன் என்றால் சிவாஜி கணேசனின் உருவமே பதியும் அளவுக்கு அந்தப் பாத்திரமாகவே அவர் வாழ்ந்து காட்டினார். “என்னை மக்கள் ஒரு நடிகனாகத் தாண்டி, கட்டபொம்மனாகவே பார்த்தார்கள்” என்று சிவாஜி பேட்டிகளில் இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு நெகிழ்ந்திருக்கிறார்.

அப்பேற்பட்ட  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான இன்று அக்டோபர் 1  ஆம் தேதி அவருக்கு மகத்தான புகழஞ்சலியை செலுத்துவோம்!

Previous Post

ஆங்கிலேயரின் ரவுலட் சட்டம் போலவே இப்போதைய பிசிஆர் சட்டம்! -பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் ஆர்பாட்டத்தில் கண்டனம்!

Next Post

வீரத்தின் விளைநிலத்தில் சந்திப்போம் வாரீர்!

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

October 9, 2026
பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

October 9, 2026
TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

October 7, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.