|
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள்

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

-நிர்வாகி by -நிர்வாகி
October 9, 2026
in செய்திகள், மாவட்ட செய்திகள்
A A
யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

காவிரியில் கடந்த 14 வருடங்களில் மிகக் குறைவான நீர் பங்கை இந்த வருடம் தான் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகம் உறுதியாக இருக்கிறது.

கர்நாடக மாநிலம் மண்டியாவில் அக்டோபர் 7 ஆம் தேதிநடந்த கூட்டத்தில் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் செலுவராயசாமி பேசும்போது…

“மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படாது. அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதத்திற்குள் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட அடிக்கல் நாட்டப்படும். இது தான் கர்நாடக அரசின் உறுதியான முடிவு.

முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தமிழகத்திற்கு மிகக்குறைந்த அளவே காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணை கட்டுவதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான பணிகளும் நிறைவடைந்துவிட்டன. மத்திய நீர்வள ஆணையத்திடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.“ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து மதிமுக பொதுச் சயலாளர் வைகோ தன்னுடைய கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு தான் அனுமதி தர வேண்டுமே தவிர, தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், தொடர்ந்து கூறி வருகிறார்.

தமிழகம் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக மேகதாது அணையை எதிர்த்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் எங்களுடைய விரிவான திட்ட அறிக்கையை பெற்றுள்ளன. அவர்கள் அதனை ஆய்வு செய்வார்கள். இந்த விவகாரம் இப்போது மத்திய அரசின் கைகளில் உள்ளது. தமிழக அரசின் அனுமதி தேவையில்லை, என்றும் கர்நாடக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஜல் சக்தித்துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி , காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

ஆனால் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் முனைப்பாக இருப்பதை காணும் போது ஒன்றிய பாஜக அரசு மறைமுகமான அனுமதியை வழங்கி உள்ளதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி நீர் வரத்து இல்லாமல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்து விடவில்லை.

இந்த சூழலில், மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டுவோம் என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் ஜூன் 19ஆம் தேதி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எனவே தமிழ்நாடு அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பான வழக்கை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வஞ்சகமான முறையில் கர்நாடக அரசுக்கு துணை போகும் ஒன்றிய அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்”   என்று வலியுறுத்தி உள்ளார் வைகோ.

Previous Post

பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

October 9, 2026
பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

October 9, 2026
TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

October 7, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.