|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள் சமுதாய செய்திகள்

தொட்டிய நாயக்கர் சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!- மதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஜோதிபாசு உரை!

நிர்வாகி by நிர்வாகி
September 26, 2026
in சமுதாய செய்திகள், செய்திகள்
A A
Jothibasu Image

தொட்டிய நாயக்கர் முரசு இணைய தளம் தொடக்க விழாவில் திராவிட இயக்க கருத்தியலாளரும், மதிமுகவின் நாமக்கல் மாவட்ட அவைத் தலைவருமான இராசிபுரம் ஜோதிபாசு அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அப்போது அவர்,

“விடுதலைக் களம் இயக்கத்தோடும் தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகையோடும் தொடக்க காலத்தில் இருந்து நாம் தோள்கொடுத்து வருகிறோம். அந்த வகையில் தம்பி கொ.நாகராஜன் அவர்களை ஆரம்பத்தில் இருந்தே நான் அறிவேன்.

தம்பி கொ. நாகராஜனின் வரலாறு சாதாரணமானதல்ல. பெரிய பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் போலவே தம்பி கொ.நாகராஜனும் வரலாறு கொண்டவர்.

தொட்டிய நாயக்கர் முரசு பத்திரிகையை கொண்டு வருவதற்கு அவர் நடத்திய போராட்டங்கள், அவரது அரசியல் பணிகள் அனைத்தையும் நேரில் நின்று பார்த்தவன் நான்.

சாதாரண நபராக தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய கொ.நாகராஜன் அவர்கள் இன்று தமிழகமே திரும்பிப் பார்க்க கூடிய சமூகத் தலைவராக வளர்ந்திருக்கிறார். அதில் நமக்கு பெரு மகிழ்ச்சி.

ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்திருக்கிறார் கொ.நாகராஜன். அவருக்கு பண ஆசையோ, பதவி ஆசையோ வேறு எந்த உள்நோக்கங்களோ இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே லட்சியம் ஒடுக்கப்பட்ட சமுதாயமான இந்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை அரசியல் ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மேலே கொண்டுவர வேண்டும் என்பதுதான். இந்த ஒரே நோக்கத்துக்காகத்தான் அவர் இன்றுவரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட தலைவர் பின்னால் இந்த சமூகம் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு நின்றால், இந்த சமூகத்துக்கு என்ன செய்ய வேண்டுமோ அவரால் அத்தனையும் செய்ய முடியும். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த தலைவர் உங்கள் சமூகத்துக்கு கிடைத்திருக்கிறார். அவரை தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என வாழ்த்தி பேசினார்.

Previous Post

மீனாட்சியம்மன்  கோவிலை  மேம்படுத்திய நாயக்க மன்னர்கள்!

Next Post

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.