|
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள்

ஸ்மித் மச்சார்… உலகே கொண்டாடும் இந்திய பைலட்- யார், ஏன்?

நிர்வாகி by நிர்வாகி
October 3, 2026
in செய்திகள், முக்கிய செய்திகள்
A A
ஸ்மித் மச்சார்… உலகே கொண்டாடும் இந்திய பைலட்- யார், ஏன்?

27 குழந்தைகள் உட்பட 174 பயணிகளின் உயிரையும் விமானத்தையும் காப்பாற்றிய இந்திய பைலட்டை உலகமே ஹீரோ என சொல்லி கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

துபாய்-  டெல் அவிவ் விமானத்தில் நிகழ்ந்த ஒரு துணிச்சலான செயலின் மூலம், ஒரு பெரிய விமான விபத்தை தடுத்து, 27 குழந்தைகள் உட்பட 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சார் (Smit Machchhar) அவர்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள்   “ஹீரோ”  என பாராட்டியுள்ளனர்.

செப்டம்பர் 30, 2026 அன்று,  துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு பறந்துகொண்டிருந்தது ஃப்ளை துபாய் விமானம்.

கேப்டன் மச்சாரின் துணை விமானி, விமானம் பறந்து கொண்டிருந்தபோது அவரைக் கத்தியால் குத்தியதாகவும், ஜெட் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த ஜெட் விமானம் 30 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து கீழே பாய்ந்தது; இது மிகவும் ஆபத்தான சூழலை உருவாக்கியது.

அப்போது தலைமை பைலட்  ஸ்மித்  விமானத்தின் காக்பிட் கதவைத் திறப்பதற்கான பூட்டு விசையை இயக்கியபோது, காக்பிட்  (பைலட் கேபின்) தரையில் இரத்தக் கறை படிந்த நிலையில் இருந்தார்.

அதே நேரத்தில், விமானத்தில் பயணிகளாக இருந்த இரண்டு ஃப்ளை துபாய் விமானிகள், விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்க உதவினர்.   அந்த விமானம் இறுதியில் சவுதி அரேபியாவின் தபூக்கில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது

ஒரு பெரும் பேரழிவைத் தவிர்க்க பயணிகளும் விமானக் குழுவினரும்  பைலட் மச்சாருக்கு உதவினர். துணை விமானி மச்சாரைக் குத்தியதற்கும், விமானத்தில் அச்சத்தை ஏற்படுத்தியதற்கும் பின்னால் உள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

pilot

யார் இந்த ஸ்மித் மச்சார்?

கேப்டன் ஸ்மித் மச்சார் ஜூன் 2011-ல் ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) நிறுவனத்தில் விமானத் துறையில் இணைந்தார். அங்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு, 2022-ல் ‘ஃப்ளைதுபாய்’ (flydubai) நிறுவனத்தில் கேப்டனாக இணைந்தார்; அங்கு அவர் தற்போது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார் என்று அவரது  LinkedIn சுயவிவரம் தெரிவிக்கிறது.

 தனது பணிவாழ்வில் சுமார் 9,750 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்ட திரு. மச்சார், விமானத் துறையைத் தாமதமாகவே தேர்ந்தெடுத்தார்.

பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, மும்பையில் உள்ள வெலிங்க்கர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் (Welingkar Institute of Management) மேலாண்மைப் படிப்பைத் தொடர்வதற்கு முன், தனது குடும்பத்தின் ஜவுளித் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் அவர் ஜவுளிப் பொறியியல் படிப்பில் சேர்ந்திருந்தார்.

அங்கே  நடைபெற்ற ஒரு விமானப் போக்குவரத்து தொடர்பான கருத்தரங்கின் போதுதான் அவர் விமானம் ஓட்டுவது என்ற முடிவுக்கே வந்தார். 

ஸ்பைஸ் ஜெட்டில், அவர் படிப் படியாகப் பதவி உயர்வு பெற்று ‘லைன் டிரெய்னிங் கேப்டன்’ (line training captain) ஆனார் மற்றும் இளம் விமானிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.

இப்போது கேப்டன்  ஸ்மித் மச்சார் குணமடைந்து வருகிறார்; சவுதி அரேபியாவின் தபூக் (Tabuk) நகரில் உள்ள மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் வீடியோ காலில் பேசி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Previous Post

வெற்றிப் பயணம்! எந்ததெந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்?

Next Post

திருமதி B. முத்தாயம்மாள் மறைவு: கண்ணீர் அஞ்சலி!

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

October 9, 2026
பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

October 9, 2026
TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

October 7, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.