|
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள் அறிவிப்புகள்

வெற்றிப் பயணம்! எந்ததெந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்?

நிர்வாகி by நிர்வாகி
October 3, 2026
in அறிவிப்புகள், செய்திகள்
A A
vettri payanam

கடந்த  ஆட்சியில் மாநகர சாதாரண பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை திட்டம், ‘விடியல் பயணம்’  என்ற பெயரில் நடைமுறையில் இருந்தது.

இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய், தேர்தலில் தான் அளித்த வாக்குறுதிப்படி…

புறநகா் அரசுப் பேருந்துகளிலும் மகளிர்  கட்டணில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர்  2 முதல் செயல்படுத்தப்படும் என நடந்து முடிந்த சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

அதன்படி,  அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல் இத்திட்டத்தை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  இருந்து முதல்வா் விஜய்  தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற நிலையில்… இந்தத் திட்டத்தின் கீழ் வேறு எந்தெந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்?

• மாநகர மற்றும் நகரப் பேருந்துகள் (சாதாரண)

• எக்ஸ்பிரஸ் (Express) பேருந்துகள்

• எல்எஸ்எஸ் (LSS) பேருந்துகள்

• டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள்

• புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள்

வெற்றிப் பயணம் திட்டம் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமன்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ், தாழ்தள அரசுப் பேருந்துகளிலும், இனி பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம்.

அதேநேரம்  மாநகர  ஏசி பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியாது.

கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகா் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும்  தாய்மார்கள்  கட்டணமின்றி பயணிக்கலாம்.

இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ இல்லை. திருநா்களும் இலவசமாகப் பயணிக்கலாம்.

தொலைதூரம் செல்லும் சொகுசுப் பேருந்துகள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இலவசமாக பயணிக்க இயலாது.

Previous Post

வீரத்தின் விளைநிலத்தில் சந்திப்போம் வாரீர்!

Next Post

ஸ்மித் மச்சார்… உலகே கொண்டாடும் இந்திய பைலட்- யார், ஏன்?

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

October 9, 2026
பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

October 9, 2026
TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

October 7, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.