|
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புத் திருவிழா…10 ஆயிரம் அரசு வேலைகள்!டி.என்.பி.எஸ்.சி. க்ரூப் 4  தேர்வு ரெடி!

நிர்வாகி by நிர்வாகி
October 6, 2026
in கல்வி & வேலைவாய்ப்பு
A A
group4

தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள்  எதிர்பார்த்துக் கொண்டிருந்த  டி.என்.பி.எஸ்.சி. குரூப்  4 தேர்வு பற்றிய அறிவிப்பு அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகிறது.  இத்தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் ஏறத்தாழ 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் பல துறைகள், மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்கள் தமிழ்நாடு அரசு  பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)  நடத்தும் தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


இன்னும் 2 தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது.  இந்நிலையில், அக்டோபர்  6 ஆம் தேதி  அடுத்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிறது.
ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு  டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.

க்ரூப் 4 தேர்வில் எந்தெந்த பதவிகளுக்கான தேர்வு நடைபெறும்?

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்  (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும்… கடந்த 2024-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் குரூப்-சி  பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன.

மேலும்  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த இடங்களும் குரூப்-4 தேர்வின் கீழ் வருவதால் குரூப்-4 தேர்வு அறிவிக்கையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இடம்பெறலாம்.

இந்த குரூப் 4 பணியிடங்களுக்கு பெரும்பாலும் பத்தாம் வகுப்புதான் கல்வித் தகுதி. ஆனால் சில பணியிடங்களுக்கு பட்டப் படிப்பு, தொழில் நுட்ப தகுதிகள் கோரப்படுகின்றன.

கடந்த குரூப்-4 தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 11.36 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதினர். இந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது!

தமிழ்நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் திருவிழாக இது கருதப்படுகிறது!

Previous Post

திருமதி B. முத்தாயம்மாள் மறைவு: கண்ணீர் அஞ்சலி!

Next Post

நகை அடகு வைக்க போறீங்களா? ஒரு நிமிஷம்… உங்களுக்காகவே இந்த நியூஸ்!

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

யார் கொடுத்த தைரியம்? கர்நாடக அமைச்சருக்கு வைகோ கண்டனம்!

October 9, 2026
பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

பொலிவு பெறுமா தளி எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கம்?

October 9, 2026
TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

TNPSC GROUP 4  தேர்வுகள்… 2027 ஜனவரி 10- முழு விவரங்கள் இதோ

October 7, 2026
பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படும் பி.சி. எம்.பி.சி, டி.என்.டி. சமூகங்கள்: தீர்வு என்ன?

October 7, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
    • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.