|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home செய்திகள் மாவட்ட செய்திகள் திருப்பூர்

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

நிர்வாகி by நிர்வாகி
September 12, 2026
in திருப்பூர், மாவட்ட செய்திகள்
A A
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

மறுக்கப்படும் வழிபாட்டு உரிமை!

திருப்பூர்​ ராஜ கம்பள நாயக்கர்  சமுதாயத்தினர் போலீசில் புகார்!

இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்த நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் அவரவர் மதம், இனம் சார்ந்த சடங்குகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கிறது. 

ஆனால் சட்ட அனுமதி அளித்தாலும் சக சமூக மனிதர்கள் இதற்கு அனுமதி அளிப்பதில்லை என்ற நிலையே இன்றும் கூட நிலவுகிறது. 

இதற்கு உதாரணமாய் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் அனைப்பாளையம் கிராமம் அருகம்பாளையம் பகுதியில் இருந்து திருப்பூர் மாநகர காவல் ஆணையாளருக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

புகார் அனுப்பியவர் ராமச்சந்திரன். இவர் அங்குள்ள ஸ்ரீ மல்லியம்மாள் ஆலயத்தின் பூசாரியும் ஆவார்.  

ராஜகம்பள நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த ராமச்சந்திரனிடம் அந்த புகார் பற்றி, தொட்டிய நாயக்கர் முரசு இணைய பத்திரிகை சார்பாக பேசினோம். 

அவர் நம்மிடம்…

“நான் ஸ்ரீ மல்லியம்மாவை குலதெய்வமாக வழிபடும் ராஜ கம்பள நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர். எங்கள் ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட ராஜ கம்பள நாயக்கர் சமுதாய மக்கள் வசித்து வருகிறோம். 

நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை அதாவது எம் பி சி வகுப்பை சார்ந்தவர்கள். 

எங்களின் முன்னோர்களை குலதெய்வமாக வணங்கும் பழக்கத்தை நாங்கள் பாரம்பரியமாக கொண்டுள்ளோம்.  எங்கள் சமுதாய மரபுப்படி எங்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உடலை தகனம் செய்வோம். 

அதன் பிறகு அஸ்தியை எங்கள் முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி அவரவருக்கென ஒதுக்கப்பட்ட வேறு இடத்தில் குழி தோண்டி அஸ்தியை இட்டு… அதன் மேல் ஒரு நடுகல் நட்டு வைப்போம். அந்த நடுகல்லை எங்களின் தெய்வமாக வழிபடுவோம். 

அந்த இடத்துக்கு தமிழில் அருள்மிகு மாலை கோவில் என்றும் எங்கள் வழக்க மொழியில் ‘தோப்பல’ என்றும் கூறுவோம். எங்கள் முன்னோர்கள் கால முதல் பல தலைமுறைகளாக இந்த வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறோம். 

இந்த காரியங்களை செய்வதற்காகவே மேற்படி எனக்கும் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கும் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், தொட்டிய பாளையம் கிராமம் க.ச. 210 இல் எங்கள் முன்னோர்கள் கூறியது போல சுமார் ஒரு ஏக்கர் பத்து சென்ட் எங்களுக்கு உரிமைப்பட்டதாக உள்ளது 

ஆனால் நில அளவை பதிவேடுகளின் படி இப்போது 55.5  சென்ட் விஸ்தீரனம் உள்ள இடம் மட்டுமே உள்ளது.  

சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் எங்கள் முன்னோர்களின்  நடு கற்களை நட்டு அருள்மிகு மாலை கோவில் வழிபாடு நடத்தி வருகிறோம். 

ஆனால் இப்போது அதற்கு சிலர் இடையூறு செய்ய ஆரம்பித்துள்ளனர். 

மேற்படி அருள்மிகு மாலை கோவிலுக்கு கடந்த ஆடி 18 அதாவது ஆகஸ்ட் 3 ஆம் தேதி வழிபாடு நடத்த சென்றோம்.  அப்போது அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர் கண்ணன் என்பவர்… அவரது நிலத்தில் உள்ள மண் மற்றும் கருவேல மரங்களை எங்களது மாலை கோவில் அமைந்துள்ள இடத்தில் வீசி இருந்தார். அதுமட்டுமல்ல ஜேசிபி எந்திரங்களை வைத்து நாங்கள் குலதெய்வமாக வழிபடும் எங்கள் நடு கற்களை அருள்மிகு மாலை கோவிலை இடித்து நிலை குலைய செய்து வைத்திருந்தார். அதைப் பார்த்ததும் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. 

மேலும் அந்த கண்ணன், ‘நீங்க சடங்கு செய்வதற்கு எங்களது பூமி வழியாக செல்லக்கூடாது’ என்று கூறினார்.

அதிர்ச்சி அடைந்த நாங்கள் அரசின் வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தோம். அதில் க.ச. 210 என்ற எண் கொண்ட எங்கள் பகுதிக்கு… 1912 ஆம் ஆண்டு திருப்பூர் வடக்கு வட்டம் தொட்டிய பாளையம் கிராம வரைபடத்தில்  க.ச. 191, க.ச. 213 வழியாக நடைபாதை உள்ளதை உறுதி செய்தோம். ஆனால் இந்த நடைபாதைகள் இருப்பதை அவர்கள் மறுக்கிறார்கள். 

மேற்படி அருள்மிகு மாலை கோவிலில் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாகவும் 7 தலைமுறையாகவும் நாங்கள் எங்களின் முன்னோர்களுக்கு அங்கம் வைத்து  நடுகல் நட்டு தெய்வமாக வழிபாடு செய்து வருகிறோம்.  எங்கள் கோவிலை நிலைகுலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

நாங்கள் எங்களின் அருள்மிகு மாலை கோவிலில் வழிபாடு நடத்த யாரும் எவ்வித தடையும் ஏற்படுத்தாமல் இருக்க எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். 

எங்கள் சமூக வழக்கத்தை எங்களது உணர்வு ரீதியான நம்பிக்கையை வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட திருப்பூர் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்து இருக்கிறோம். 

திருப்பூர் போலீஸ் கமிஷனருக்கு கொடுத்த மனுவோடு  சம்பந்தப்பட்ட இடத்தின் அரசு ஆவணங்களின்  வரைபட நகலையும், எங்கள் மாலை கோவில் சிதைக்கப்பட்ட புகைப்படங்களையும் இணைத்து கொடுத்துள்ளோம்” என்று விரிவாக நம்மிடம் பேசினார் ராமச்சந்திரன். 

ராஜ கம்பள நாயக்கர் சமுதாயத்தினரின் இந்த உரிமையை திருப்பூர் காவல்துறை மீட்டுக் கொடுக்க வேண்டும்!  

இது ஒரு சமுதாயத்தின் உணர்வு சார்ந்த பிரச்சனை என்பதோடு, ஆவண ஆதாரங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர் அருண் ராஜூம் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்!

Previous Post

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

Next Post

கே.கே.ஜி.முத்தையா

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.