|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home வரலாறு முக்கிய வரலாற்று ஆளுமைகள்

கே.கே.ஜி.முத்தையா

நிர்வாகி by நிர்வாகி
September 12, 2026
in முக்கிய வரலாற்று ஆளுமைகள், வரலாறு
A A
K.K.G.Muthaiya

ஊழலை ஒழிக்க

உடனடி தேவை

ராஜகம்பளத்தாரின் அரசியல் எழுச்சி!

ராஜகம்பளம் என்றாலே கம்பீரமான வார்த்தை. பொதுவாகவே சிகப்பு கம்பளம் என்பது ராஜாக்களின் வருகையின் போது விரிக்கப்படும், ஒரு மரியாதையின் அடையாளமாக இருக்கிறது. 

இன்று கூட  உள்ளூரில் அரசியல் தலைவர்களோ, இந்தியாவுக்கு வெளிநாட்டு தலைவர்களோ வரும்போது அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு என்பது அந்த அரசாட்சியின் அடையாளமாக விளங்குகிறது. 

இப்படிப்பட்ட ராஜ கம்பளம் என்கிற கம்பீரமான பெயரை தாங்கி நிற்பவர்கள் தான் ராஜ கம்பளத்தார்கள்.  இந்த பெயருக்கும் முக்கியமான காரணங்கள் உண்டு. 

அரசியலில்  ஒரு காலத்தில் கோலோச்சியவர்கள் ராஜகம்பளத்தார்கள்.

திமுக அதிமுக கட்சிகள் வந்த பிறகு கம்பளத்தார் களின் அரசியல் எதிர்காலமே இல்லாது போனது.

ஒன்றுபட்ட திருச்சி இன்றைய கரூர் பகுதிகளில் மிகுந்த செல்வாக்கு கொண்ட கடவூர் சமஸ்தான ஐயா முத்தையா போல, இன்றைய தேனி போடிநாயக்கனூர் ஜமீன், திண்டுக்கல் வேடசந்தூர் பகுதிகள் போன்று பல இடங்களில் சமஸ்தானங்களின் வாரிசுகள் செல்வாக்காக இருந்தனர். 

மக்களின்  ஏகோபித்த ஆதரவோடு… மக்கள் பணத்தில் பொது நிதியிலிருந்து ஒரு பைசா கூட தனக்காக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடைய சொந்த செல்வத்தை பொது காரியங்களுக்காக வாரி இறைத்தவர்கள் தான் ராஜ கம்பளத்தார்கள்.

இந்த தொடர்ச்சியான மரபு வழிவந்த பொது நல சிந்தனை ராஜகம்பளத்தார் இனத்தவரிடம் இருப்பதை கண்டறிந்த, கருப்புத் தங்கம் காமராஜர் தன்னுடைய காலத்தில் கம்பளத்தார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

அவர் கேட்டுக்  கேட்டுக் கொண்டதன் பெயரில் அன்றைய ஜமீன் வாரிசுகள் காங்கிரஸ் மோகத்தால் எந்த  பிரதி பலனும் எதிர்பாராமல் மக்களுக்கு உழைத்தனர்.

இன்றைய கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கம்பளத்தார்கள் அதிக அளவில் இருப்பதும், கடவூரில் ஐயா முத்தையா தொடர்ந்து வெற்றி பெறுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஒரு அரசியல் தலைவர் அதை SC தொகுதி ஆக்கினார்.

இருந்தும் மருங்காபுரி சென்று அங்கும் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்தவர் திமுக உறுப்பினர்.

கடவூர் முத்தையா மக்களின் அபிமானத்தால் கடவூர் துரை என அன்போடு அழைக்கப்பட்டவர். காமராசர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் என தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஐந்து முதல்வர்களும் இவரின் மீது மரியாதை கொண்டவர்கள்

அரசியலில் கரூர் இன்று எது எதற்கோ அடையாளமாகிப் போய்விட்டது.  ஆனால் தூய்மையான அரசியலுக்கும் ஒரு துளி கூட பொது நிதியை தொட்டு விடாத புனித தன்மைக்கும் உதாரண புருஷராக வாழ்ந்த கடவூர் முத்தையா அவர்களே கரூரின் நிரந்தர அடையாளம். 

ராஜகம்பளத்தார்கள் பங்களிப்பு இல்லாமையால்தான் இன்றைய அரசியலில் இவ்வளவு ஊழல் மலிந்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல!  ஊழலை ஒழிப்போம் என முழக்கமிடுபவர்கள் இந்த வரலாற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். 

இதை இவரால் முடியும் என இவரிடம் கொடுப்பது என்ற வள்ளுவர் வாக்கை சிந்திக்க வேண்டும். 

ராஜகம்பளத்தார்கள் மீண்டும் அரசியலில் மேலோங்கினால், அரசியலில் லஞ்ச லாவண்யம்  விரட்டி அடிக்கப்படும்!

Previous Post

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

Next Post

விளாத்திகுளம் சுவாமிகள்

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.