நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் சி. ஹரிஹரன் நமது தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். திறமையான இளம் வழக்கறிஞராக அறியப்படுகிறவர்.
26 வயதே ஆன சி. ஹரிஹரன் பி.எஸ்.சி. எல்.எல்.பி. பட்டப் படிப்புகளை முடித்தவர். இவரது தந்தை சிவகுமார், திமுகவின் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருக்கிறார். தாயார் சந்திரா, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர்.
பொது மக்களுக்கு சேவை செய்யும் குடும்பத்தில் பிறந்த இளம் வழக்கறிஞர் ஹரிஹரன் தற்போது தனது தாய் தந்தையர் வழியில் வழக்கறிஞர் பணி மூலம் சிறந்த சமுதாய சேவையாற்றி வருகிறார். தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம் சார்பில் இவரை வாழ்த்துகிறோம்!
இந்த இளம் வழக்கறிஞரின் முகவரி…
22, பாச்சி தெரு,
இராசிபுரம்.
637408
அலைபேசி 6381213508













