|
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

youtube
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Live
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்
Home பிரபலங்கள்

தொழிலதிபர் ராமசாமியின் வெற்றி மந்திரம்!

நிர்வாகி by நிர்வாகி
September 12, 2026
in பிரபலங்கள்
A A
Ramasamy

சொந்தத் தொழில் செய்யுங்க…

தொழிலதிபர் ராமசாமியின் வெற்றி மந்திரம்!

தொட்டிய  நாயக்கர் சமுதாயத்தில் பிறந்து தங்கள் கல்வியாலும், விடா முயற்சியாலும் சாதித்து இன்று சமூகத்தின்  முக்கிய முகங்களாக வலம் வருகிறவர்களை , ‘சமுதாய சாதனையாளர்கள்’ என்ற வகையில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

அவர்களின் அனுபவங்கள், வாழ்வியல் வழிகள் முன்னேறத் துடிக்கும் இன்றைய நமது சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் ஊக்கமாக அமையும்.

இந்த வகையில் இப்பகுதியில் முதலில் நாம் சந்திப்பது    நாமக்கல் மாவட்டம் நவனிப்பள்ளிப்பட்டி அருகே மாரநாயக்கனூரைச் சேர்ந்த தொழிலதிபர்  ராமசாமி அவர்களை.

இனி தொழிலதிபர் ராமசாமி உங்களோடு…

“என் தந்தையார் துரைசாமி. நான் பள்ளியில் படிக்கும்போதே திரு. கொ.நாகராஜன் அவர்களைப் பற்றி அடிக்கடி சொல்லுவார். நமது சமுதாயப் பிரச்சினைகள் பற்றி நாகராஜன் அவர்கள் எழுப்பும் குரல்கள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் பற்றி நாளிதழ்கள், வார இதழ்களில் செய்திகள் வரும். அதை என்னிடம் காட்டி, நாமும்  நமது சமுதாயத்துக்கு பயன்படும் படி வாழணும் என்று சொல்லுவார்.  

புதுச்சத்திரம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின் ராசிபுரம் சுவாமி சிவானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11, 12 ஆம் வகுப்புகளை முடித்தேன்.

அதன் பின் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில்  Kalsar College of Engineering  பொறியியல் கல்லூரியில் 2004 இல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தேன்.

அதன் பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தேன். 

அப்போது என்னுடம் பணியாற்றிய நண்பர்கள் சிலர், ‘இப்படி வேலை பாத்துக்கிட்டிருந்தா வாழ்க்கை முழுசா வேலைதான் பாக்கணும். உங்ககிட்ட திறமை இருக்கு. அதனால நீயா ஒரு தொழிலை ஆரம்பிச்சிடுங்க.  நாம நாலு பேருக்கு வேலை கொடுக்கணும்’ என்று சொன்னார்கள்.

இதே அறிவுரையை எனது அப்பாவும்  நான் சிறுபிள்ளையாக இருக்கும்போதே சொல்லியிருக்கிறார்.  ‘வேலைக்கு போ… வேலைய கத்துக்கிட்டு… நீ நாலுபேருக்கு வேலை கொடுக்கப் பாரு’ என்று சொல்லியிருக்கிறார். என் நண்பர்களும் அதையே எனக்கு சொன்னார்கள்.

அதன்படியே அந்த நிறுவனத்தில் ஒன்றரை வருடம் வேலை பார்த்தேன்.

அதன் பின் அங்கிருந்து வெளியே வந்து எங்கள் நாமக்கல்லைச் சேர்ந்த தமிழ்நாடு அரசின் மெட்ரோ வாட்டர்   கிளாஸ் 1 கான்ட்ராக்ட்காரர்  ஸ்ரீரங்க ராயன்  அவர்களிடம் சென்னையில்  பணிக்கு சேர்ந்தேன்.  அவரிடம் தொழில் கற்றுக் கொண்டேன்.  2006  முதல் அவரிடம் சேர்ந்து தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

அதன்பின் என்மீதுள்ள தைரியத்தால்… 2010 ஆம் ஆண்டிலேயே முத்தாயி இன்ஜினியரிங் என்டர்பிரைசஸ்  (Muthai Engineering Enterprises)  என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். சின்னச் சின்ன வேலைகளை செய்து வந்தேன்.  சில வருடங்கள் அவரிடம் வேலை கற்றுக் கொண்டு, அதன் பின் நான் முழுமையாக சுய நிறுவனமாக செயல்படத் தொடங்கினேன்.

அதன் பின் மெட்ரோ வாட்டரில் நானே தனியாக டெண்டர் எடுத்து சிவில் ஒர்க்ஸ், எலக்ட்ரிகல் ஒர்க்ஸ் செய்து வருகிறேன்.

என்னுடைய சொந்த கிராமமான மாரநாயக்கனூரில் நான் தான் முதல் பொறியியல் பட்டதாரி. அதன் பின் நான் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன்” என்று தனது வாழ்க்கைப் பாதையை சற்றே பகிர்ந்துகொண்ட தொழிலதிபர் ராமசாமி…

“இன்றைய இளைஞர்கள் படித்துவிட்டு ஏதோ ஒரு வேலைக்கு போனால் போதும் என்று நினைக்கிறார்கள். பல பேர் தொழில் தொடங்க பயப்படுகிறார்கள். கிடைச்ச வேலையே போதும்னு நினைக்கிறார்கள்.

ஆனால்… பயத்தையும் தயக்கத்தையும் உடைச்சிட்டு இளைஞர்கள் தாங்களே தொழில் தொடங்க முன் வரணும். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமா இருந்தாலும் நாமே பத்துபேருக்கு வேலைகொடுக்கும்போது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் அதிகமாகும்.

இப்ப நானும் நிறைய இளைஞர்களை சுய தொழில் தொடங்க சொல்லி வழிகாட்டிக்கிட்டிருக்கேன்” என்று நிமிர்ந்து சிரிக்கிறார் தொழிலதிபர் ராமசாமி.

சொந்தத் தொழில் என்ற ராமசாமி அவர்களின் எண்ணத்திற்கு அவர்களின் குடும்பத்தினரும் மிக ஒத்துழைப்பாக இருந்து வருகிறார்கள். 

“எனது இல்லத்தரசியார் திருமதி. கிருஷ்ணவேணி அவர்கள் இல்லத்திலும், தொழிலிலும், சமுதாயத்திலும் என்னுடைய நல்லெண்ணங்களை செயல்படுத்துவதில்  மிகுந்த ஒத்துழைப்பாக இருக்கிறார். 

எங்களுக்கு ஆர். பிரதிக், ஆர். லூதுன் ஆகிய இரு குழந்தைச் செல்வங்கள். அவர்களுக்கும் சமுதாய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை  உணர்த்தி வருகிறோம்” என்று பெருமிதமாகச் சொல்கிறார் தொழிலதிபர். திரு ராமசாமி அவர்கள்.

ஆம்… இளைஞர்களே சொந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு தடையாக இருக்கிற  தயக்கத்தை உடைப்போம்!  சரித்திரம் படைப்போம்!

Previous Post

விளாத்திகுளம் சுவாமிகள்

Next Post

சத்தியராஜ் யுவராஜ்

  • டிரெண்டிங்
  • கருத்துகள்
  • சமீபத்திய
மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

மலர்ந்தது தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம்

September 15, 2026
வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

வீரபாண்டிய கட்டபொம்மனுக்குமுதல்வர் விஜய் செய்ய வேண்டியது என்ன?

September 19, 2026
மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

மாணவர்களை சாதிக்க வைத்து சாதனை செய்த ஆசிரியர்

September 17, 2026
சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

சிதைக்கப்பட்ட நடு கற்கள்…

September 12, 2026
சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

சர்வே FMB தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள்

0
education

தொட்டிய நாயக்கர் சமூகமும் அவர்களின் கல்வி நிலையும்

0
kattapoman

பராமரிப்பின்றி கட்டபொம்மன் சிலை!

0
திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

திருச்செந்தூரில் ஒலித்த வரலாற்று மணி!

0
Engineering Central Government Job

இன்ஜினியரிங் முடித்த இளைஞர்களே… இதோ மத்திய அரசு வேலை வாய்ப்பு!

September 30, 2026
CSIR Technician Recruitment

மத்திய அரசின் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னீசியன் பணி – CSIR

September 30, 2026
M.P. Sadasivam speech

தொட்டிய நாயக்கர்கள் பார்வையாளர்களாக இருக்காமல் பங்கேற்பாளர்களாக களமிறங்க வேண்டும்! – தொட்டிய நாயக்கர் முரசு இணைய தள துவக்க விழாவில் எம்.பி. சதாசிவம் உரை!

September 30, 2026
வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

வீட்டு வரி ரசீது, பட்டா இன்றி தவிக்கும் ரங்கம்மாள் பாட்டி..கை கொடுக்குமா அரசு?

September 29, 2026

தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் செய்திகள், வரலாறு, கலை, கலாச்சாரம் மற்றும் நிகழ்வுகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பிரத்யேக தளம்.

Whatsapp Facebook Instagram Youtube
instagram-1.png
facebook-1.png
youtube
முக்கிய இணைப்புகள்
  • எங்களைப் பற்றி
  • சமுதாய செய்திகள்
  • தொட்டிய நாயக்கர் வரலாறு
  • பிரபலங்கள்
  • சாதனையாளர்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
பிற இணைப்புகள்
  • சடங்கு & சம்பிரதாயம்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • சமூகப் பணி
  • பிறந்தநாள் வாழ்த்துகள்
  • திருமண வாழ்த்துகள்
  • இரங்கல் செய்திகள்
தொடர்புக்கு
  • +91 94870 66643
  • rajakambalammurasu@gmail.com
  • #2/48, ஊர்புறம் (வார்டு 2), போடிநாயக்கன்பட்டி (அஞ்சல்), சிங்களாந்தபுரம் (வழி), இராசிபுரம் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637 412, தமிழ்நாடு.
© 2026 தொட்டிய நாயக்கர் முரசு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
No Result
View All Result
  • முகப்பு
  • எங்களைப் பற்றி
    • எங்கள் பார்வை!
    • எங்களின் நோக்கம்
    • வெளியீட்டாளர், ஆசிரியர் பற்றி
  • செய்திகள்
    • சமுதாய செய்திகள்
    • மாவட்ட செய்திகள்
      • தூத்துக்குடி
      • திருப்பூர்
      • திண்டுக்கல்
      • விருதுநகர்
    • முக்கிய செய்திகள்
      • அறிவிப்புகள்
  • வரலாறு
    • தொட்டிய நாயக்கர் வரலாறு
    • முக்கிய வரலாற்று ஆளுமைகள்
  • பிரபலங்கள்
  • நிகழ்வுகள்
  • தொடர்பு
  • மேலும்
    • சாதனையாளர்கள்
      • வழக்கறிஞர்
      • ஆசிரியர்கள்
    • கலை & கலாச்சாரம்
    • சடங்கு & சம்பிரதாயம்
    • ஆன்மீகம்
    • சமூகப் பணி
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புகைப்படங்கள்
    • வீடியோக்கள்
    • திருமண வாழ்த்துகள்
    • பிறந்தநாள் வாழ்த்துகள்
    • இரங்கல் செய்திகள்

© 2018 JNews by Jegtheme.