பாளையக்காரர்கள்… வாழ்வும் வரலாறும்!
பாளையக்காரர்கள் என்ற பெயரை அநேகம் பேர் படித்திருப்போம். சுதந்திர போரின் முக்கியமான அம்சமாக பாளையக்காரர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும் ஒரு பாளையக்காரர் தான்.
நாயக்கர்கள் ஆட்சியில் பாளையக்காரர் கள் ஏறக்குறைய அனைவருமே ராஜகம்பளம் சமூகத்தவர்கள் தான்.
மீதம் இருக்கும் சிலர் வடகரை பலிஜா, ஆய்க்குடி வேடர், இது தவிர்த்து சில வன்னியர், மறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
தமிழ்நாட்டின் முக்கியமான பாளையக்காரர்களை வரிசை படுத்தினால்… பின்வரும் பட்டியல் கிடைக்கும்.

1. எரசக்க நாயக்கனூர்
2. தேவாரம்
3. போடிநாயக்கனூர்
4.கண்டமநாயக்கனூர் (கண்டமனூர்)
5. தேவதானப்பட்டி
6. தொட்டியன் கோட்டை
7. நிலக்கோட்டை
8. அம்மையநாயக்கனூர்
9. அம்பாத்துரை
10. தவசிமடை
11. எமக்கலாபுரம்
12. மாரனூத்து
13. சுக்காம்பட்டி
14. மடூர்
15. எரியோடு
16. புல்லப்ப நாயக்கனூர்
17. இடைய கோட்டை
18. மாம்பாரை
19. ஆய்க்குடி
20. விருப்பாட்சி
21. கன்னிவாடி
22. குமாரவாடி
23. மருங்காபுரி
24. வீரமலை
25. கடவூர்
26. ராமகிரி
27. தோகைமலை
28. நத்தம்
29. ஜோத்தில் நாயக்கனூர்
30. உத்தப்ப நாயக்கனூர்
31. தொட்டப்ப நாயக்கனூர்
32. பாஞ்சாலங்குறிச்சி
33. எட்டையபுரம்
34. மேல் மாந்தை
35. நாகலாபுரம்
36. காடல்குடி
37. ஆற்றங்கரை
38. மன்னார் கோட்டை
39. பாவாலி
40. கொல்லப்பட்டி
41. சாப்டூர்
42. சந்தையூர்
43. பேரையூர்
44. எழுமலை
45.சென்னல் குடி
46. குளத்தூர்
47. வலையப்பட்டி
48. கச்சகட்டி
49. கோம்பை
50. வெள்ளியங்குன்றம்
51. கவுண்டன் பாளையம்
52. மூங்கிலணை
53. அய்யலூர்
54.குள்ளமுளங்கி
55. இலுப்பையூர்
56. சிறுவாலை
57. தளி
58. ராமப்பட்டணம்
59. மெட்டராத்தி
60. துங்காவி
61. ஜல்லிப்பட்டி
62. மேலக்கோட்டை
63. கீழக்கோட்டை
64. நடுக்கோட்டை
65. சிஞ்சுவாடி
66. வாராப்பூர்
67. ஆண்டிப்பட்டி
68. ராஜதாணி கோட்டை
69. பரமக்குடி
இந்த பாளையக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு உண்டு.
வெள்ளையனை எதிர்த்து நின்ற வீர வரலாறு, சமூகங்களில் சீர்திருத்தம் செய்த நிர்வாக வரலாறு, ஏராளமான நிலங்களை பொது நன்மைக்காக எழுதி வைத்த வள்ளல் தன்மை வரலாறு… இப்படி ஒவ்வொரு பாளையமும் வரலாற்றில் வைத்து வழிபடத்தக்க ஆலயமாக இருந்துள்ளனர்.
அப்படிப்பட்ட ஒவ்வொரு பாளையம் அல்லது ஜமீனின் வரலாற்றை இந்த தொட்டிய நாயக்கர் முரசு இணையதளத்தில் நாம் தொடர்ந்து பார்க்க போகிறோம்…
காத்திருங்கள்…













