திரு. டி.ஆர். பிரபு பி.ஏ. பி.எல். அவர்கள் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுகா சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளராக இருக்கிறார்.
மேலும் அதிமுகவின் நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
1993 முதல் வழக்கறிஞராக இருக்கும் திரு. டி.ஆர்.பிரபு தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். பல பொது நல சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
நாமக்கல்லில் விநாயகா மேல் நிலைப் பள்ளி இயக்குனராகவும் இருக்கிறார். தனது பொறுப்பு மூலமாக கஷ்டப்படுகிற பல மாணவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிக் கரம் நீட்டி வருகிறார்.
பிரபு அவர்களின் இல்லத்தரசி திருமதி நிர்மலா பி.எஸ்சி, பி.எல். அவர்களும் வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.
இவர் இராசிபுரம் நகர அதிமுக மகளிரணியின் இணைச் செயலாளராகவும் இருக்கிறார்.
இந்த தம்பதியர்க்கு ஆர்.ஆர்.பி. ஜூஹல் கிஷோர் என்ற மகன் இருக்கிறார். இவர் எம்.பி.பி.எஸ். பட்டப் படிப்பு முடித்து மருத்துவராக பணியாற்றி பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
வழக்கறிஞர், அரசியல்வாதி, மருத்துவர் என்ற முக்கியமான சேவை வகைகளின் மூலம் மக்களுக்கு தொண்டாற்றி வரும் இந்த குடும்பத்தினர் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்!
இவர்களின் முகவரி:
9, ராமசாமி 1 ஆவது தெரு,
நாமக்கல் ரோடு,
இராசிபுரம்
637408
அலைபேசி எண்: 9443572972













