ஆலத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எஸ்.நாகராஜன் இல்ல திருமண விழா- மண மக்களுக்கு வாழ்த்துகள்!
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி ஆலத்தூர் கிராமம், அப்பநாயக்கனூர் எஸ்.நாகராஜன் -ராதிகா தம்பதியரின் புதல்வர் திருநிறைச் செல்வன், டாக்டர் என்.நவீன் எம்பிபிஎஸ்,
திருப்பூர் தொட்டியமன்னரை ஆர்.பாலசுப்பிரமணியம் – மாணிக்க வல்லி தம்பதியரின் குமாரத்தி திருநிறைச்செல்வி டாக்டர் திவ்ய பாரதி எம்பிபிஎஸ்
ஆகியோரது திருமணம் செப்டம்பர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7.40- 9 மணிக்குள் பெருமாநல்லூர் ஸ்ரீ சங்கர் மஹாலில் இனிதே நடைபெற்றது.

உறவினர்கள், நண்பர்கள் மண விழாவில் பங்கேற்று வாழ்த்தினர்.
தொட்டிய நாயக்கர் முரசு இணையதளம் சார்பாக இந்த தம்பதியர் எல்லா வளமும் பெற்று இன்ப இல்லறம் நடத்திட வாழ்த்துகிறோம்!













